தற்போதைய செய்திகள்

சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரம் - விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளி வைப்பு
16 March 2022 9:07 AM GMT

சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரம் - விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளி வைப்பு

சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் 8 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

தொண்டருக்கு தங்கச் சங்கிலி வழங்கி, அறிவுரை கூறிய அகிலேஷ் யாதவ்
16 March 2022 8:49 AM GMT

தொண்டருக்கு தங்கச் சங்கிலி வழங்கி, அறிவுரை கூறிய அகிலேஷ் யாதவ்

பந்தயத்தின்படி, தோல்வியை ஏற்று, பாஜக நபரிடம் பைக்கை இழந்த தன்னிடம், அகிலேஷ் யாதவ் கூறியதை மறக்க முடியாது என சமாஜ்வாடி கட்சி தொண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்றார் பகவந்த் மான்
16 March 2022 8:19 AM GMT

பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்றார் பகவந்த் மான்

பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்றார் ஆம் ஆத்மியின் பகவந்த் மான். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தி காஷ்மீர்ஃபைல்ஸ் படத்தை தடை செய்ய வேண்டும் - அஸ்ஸாம் எம்.பி. பக்ருதின் அஜ்மல் கோரிக்கை
16 March 2022 8:13 AM GMT

"தி காஷ்மீர்ஃபைல்ஸ் படத்தை தடை செய்ய வேண்டும்" - அஸ்ஸாம் எம்.பி. பக்ருதின் அஜ்மல் கோரிக்கை

ஒற்றுமையை கெடுக்கும் என்பதால், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அஸ்ஸாம் எம்.பி. பக்ருதின் அஜ்மல் கோரியுள்ளார்.

வாடிக்கையாளர்களைச் சேர்க்க பேடிஎம்-க்கு தடை - ரிசர்வ் வங்கி அதிரடி
16 March 2022 8:03 AM GMT

வாடிக்கையாளர்களைச் சேர்க்க பேடிஎம்-க்கு தடை - ரிசர்வ் வங்கி அதிரடி

பேடிஎம் (Paytm) பேமெண்ட்ஸ் வங்கி, புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்ததுள்ளதைத் தொடர்ந்து அதன் பங்கு விலை வெகுவாக சரிந்துள்ளது.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.03.2022 ) | 1 PM Headlines | Thanthi TV
16 March 2022 7:52 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.03.2022 ) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.03.2022 ) | 1 PM Headlines | Thanthi TV

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்த்து அழுத மத்திய அமைச்சர்
16 March 2022 7:31 AM GMT

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை பார்த்து அழுத மத்திய அமைச்சர்

தி காஷ்மீர் ஃபைல்ஸ், படத்தை பார்த்து அழுததாக, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

சாதனை மேல் சாதனை - கிரிக்கெட்டில் கலக்கும் இந்திய அணி - ஒரு பார்வை
16 March 2022 6:28 AM GMT

சாதனை மேல் சாதனை - கிரிக்கெட்டில் கலக்கும் இந்திய அணி - ஒரு பார்வை

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்துள்ள இந்திய அணி பல சாதனைகளையும் படைத்துள்ளது.

Breaking : கோயில் நிர்வாகம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
16 March 2022 6:04 AM GMT

Breaking : கோயில் நிர்வாகம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Breaking : கோயில் நிர்வாகம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Breaking : லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
16 March 2022 5:58 AM GMT

Breaking : "லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் உத்தரவு

"லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்"- உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

Breaking : அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் அனுமதி
16 March 2022 5:51 AM GMT

Breaking : அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் அனுமதி

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடங்களை ஒதுக்க உச்சநீதிமன்றம் அனுமதி.

ஹிஜாப் தீர்ப்பு - அரசியல் சட்டத்திற்கு எதிரானது - அகில இந்திய இமாம் கவுன்சில்
16 March 2022 5:15 AM GMT

ஹிஜாப் தீர்ப்பு - "அரசியல் சட்டத்திற்கு எதிரானது" - அகில இந்திய இமாம் கவுன்சில்

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தொடர்பான தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என, அகில இந்திய இமாம் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருத்தீன் மன்ஃபா கருத்து கூறியுள்ளார்.